பறவைகளின் ஆச்சரிய தகவல்கள்
·
ஆஸ்திரேலியாவில்
வசிக்கும் மித்ரா என்ற பறவை ஒன்பது நிறத்தில் தெரியும்.
·
கடல் புறாக்கள்
நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
·
பச்சோந்தியின்
கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும். மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும். குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
·
புறா
ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது. ராஜஸ்தான் பறவைகள் சரணாலயத்தில் 374 பறவை இனங்கள் இருக்கின்றன.
·
நீரை உறிஞ்சிக்
குடிக்கும் பறவை புறா.
·
ஒரே சமயத்தில்
நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
·
மிகப் பெரிய
நீர்ப்பறவை அன்னம்.
·
வெட்டுக் கிளியை
வேட்டையாடும் பறவை மைனா.
·
வான்கோழிகள்
அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை.
·
நியூசிலாந்து
நாட்டில் காக்கைகள் கிடையாது.
-

No comments:
Post a Comment