மதுபான கடை பற்றி இன்று பரவலாக மக்களிடம் விழிப்புணர்வு
ஏற்படுகின்றன . அனால் இங்கு திருச்சி வொரைஉரில் உள்ள மதுபான
கடையில் சட்டதிற்கு புறம்பாக இங்கு மதுபானம் விற்கபடுகிறது .
இங்கு மதுபானம் காலை 5 மணி முதல் கடைக்கு பின்புறம் உள்ள
கதவின் வழியாக திருட்டு தனமாக இல்லை , தைரியமாக விற்கிறார்கள் .
பின்பு இரவு 12 மணி வரை நீடிகுரது .
இங்கு மக்கள் எவ்வித சலனமும் இன்றி வாங்கி செல்கிறார்கள் ,
இதற்கு காவல் துறையும் உடந்தை , காரணம் இக்கடை காவல் துறை
அலுவகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது . சுமாராக 50 m இடைவெளி
இருக்கும் . அதிகாரி அருகில் இருந்தும் விற்கிறார்கள்.
இங்கு குடித்து விட்டு மிகவும் அசிங்கமாக நடந்து கொள்கிறார்கள் .
மிகவும் கேவலமான வர்த்தைகளை உபயோகபடுத்துகிறார்கள் .
இதற்கு தீர்வு இல்லையா ??????????.
.jpg)

No comments:
Post a Comment