ஆங்கிலம் என்ற மொழிக்கு பல சிறப்புகள் உள்ளன . ஆனால் அவற்றில் நான்
வாய்ந்த அரிய மொழிகளை அழித்துவிட்டன இன்னும் அழித்துக்கொண்டே இருக்கின்றன. இது தான் இம்மொழியின் சிறப்பு . இவ்வுலகில் பல நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ள இம்மொழி முதலில் தோன்றியது இங்க்லத்தில் தான் . ஆங்கிலயர்கள் இம்மொழியை தங்களின் வியாபார நோக்கதிற்காக , மற்றும் தங்களின் மதத்தை பரப்புவதற்காக பயன்படுத்தினர் . ஆனால் இப்பொழுது இம்மொழி பல நாடுகளில் தன் ஆளுமையை
செலுத்துகின்றன . இம்மொழி தமிழ் , கிரீக் போன்ற மொழிகளை அழித்தும்,அழித்துக்கொண்டும் இருக்கின்றன .
வெறும் 26 எழுத்துக்களை கொண்ட இம்மொழி 2000,3000 வருடம் பழமை கொண்ட தமிழ் மொழியை , மற்றும் தமிழர்களை வெளிநாட்டவர் அன்றும் , இன்றும் தலைமையில் இருந்துகொண்டு அழித்துக்கொண்டு இருக்கிறனர்.
இன்று பலர் ஆங்கிலம் பேசுவது மற்றும் படிப்பதே சிறப்பு , வாழ்கை என நினைத்து இம்மொழிக்கு அடிமையாகின்றனர்.
அனால் தன் தாய் மொழியை சிறிது சிறிதாக மறக்கின்றனர் .
காரணம் ஆங்கிலம் படித்தால் தான் தன் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்றுதான் . அது தான் உண்மை இன்றைய உலகில். அப்படி ஒரு நிலைமையில் தள்ளபட்டுளோம் . இதற்கு தீர்வு இல்லவே இல்லை . இதே நிலைமை நீடித்தால் தமிழ் என்றொரு மொழி இல்லாமல் போகும் நிலைமைக்கு தள்ளபடுவோம் .இது தான் உண்மை . இல்லையெனில் இங்குள்ள அரசியல் தலைவர்களால் (காங்கிரஸ்) நிச்சயம்
.jpg)
.jpg)
No comments:
Post a Comment